எவ்வளவு கடினமான துணிகளையும் இந்த AI தொழில்நுட்பத்துடன் கூடிய தையல் இயந்திரங்களால் தைக்க முடியும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், ஊசியின் அமைப்புகளை மாற்றும் வரை துணி தைக்கும் தொழிலாளர்கள் காத்திருக்க தேவையில்லை.

இதற்காகவே 2 லட்சம் தரவுகளுடன் கூடிய சிப் இந்த இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு – கலைவாணி பன்னீர்செல்வம்

ஒளிப்பதிவு/படத்தொகுப்பு – மதன் பிரசாத்

Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil

Add comment

Your email address will not be published. Required fields are marked *

Categories

All Topics